Categories: CINEMA

நியூ லுக்… நியூ ஹேர் ஸ்டைல்… அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்… நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கும்,  நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 2007ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.

அமிதாப்பச்சனின் பேத்தியும்,  அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யபச்சனுக்கு தற்பொழுது 12 வயது ஆகிறது. தற்பொழுது சோசியல் மீடியாவில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பிரிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த உண்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தற்பொழுது இவர் மும்பையில் உள்ள திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யா தனது அம்மாவுடன் அடிக்கடி சினிமா விழாக்களிலும் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடந்து முடிந்த முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா pre wedding விழாவில் தனது அம்மா ஐஸ்வர்யா ராய் மற்றும் அப்பா அமிதாப் பச்சன் அவர்களுடன் கலந்து கொண்டார். தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக இதை பார்த்த நெட்டிசன்கள் ‘அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து  வருகின்றனர்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago