மஞ்சள் காட்டு மைனாவே.. சேலையில் தேவதையாக மாறிய நடிகை ஐஸ்வர்யா தத்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By Priya Ram on மார்ச் 28, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் இரண்டாவது இடத்தை பிடித்து பிரபலமானார்.

   

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா தத்தா திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். இவரது நடிப்பில் உருவான பர்ஹானா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

   

 

பாயும் புலி, ஆறாது சினம், காபி வித் காதல், இரும்பன் கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் ஐஸ்வர்யா தத்தா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா கவர்ச்சியாக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மஞ்சள் நிற புடவை அணிந்து ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.