Connect with us

டிரான்ஸ்பிரண்ட் சேலையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை அதிதி சங்கர்… வைரலாகும் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ…

CINEMA

டிரான்ஸ்பிரண்ட் சேலையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை அதிதி சங்கர்… வைரலாகும் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ…

 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். கார்த்திக் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான  ‘விருமன்’ படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனது நடிப்பின் திறமையினால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

தந்தை சங்கர் இவரை மருத்துவராக்க விரும்பி எம்பிபிஎஸ் படிக்க வைக்க, இவர் திரையுலகின் மீது  இருந்த ஆசை காரணமாக தந்தையிடம் அடம் பிடித்து தற்பொழுது ‘விருமன்’ படத்தில் கதநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் நடிக்கவே விரும்புவதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார். அதைப்போலவே தற்பொழுது இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அதிதி. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் அண்ட் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறா.ர் அந்த வகையில் தற்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் ஆன புடவையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களது தூக்கத்தை மறந்து ரசித்து வருகின்றனர்.

Continue Reading
To Top