கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்த நடிகை அடா சர்மா… ப்பா செம ஹாட் போங்க…

By Begam

Updated on:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அடா சர்மா.  இவர் ஹிந்தி படங்களில் நடித்தும் பிரபலமானார்.

   

இவர் தெலுங்கு சினிமாவில் அதிகமாக கவர்ச்சியை காட்டி தெலுங்கு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் கமாண்டோ 2, கமாண்டோ 3, 1920 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும், ஹாலிடே, புக்கர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். தமிழில் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

தமிழில் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் ஒதுங்கினார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இப்படி புகைப்படத்தை பகிர்ந்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார். அதிலும், முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் செம ஹாட்டாக இருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை அடா சர்மா.

இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது இவரின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.