அபிராமி இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகை அபிராமி வானவில் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
விருமாண்டி படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அபிராமி பலரது மனங்களில் இடம் பிடித்தார். இவர் ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடந்த ஆண்டு நடிகர் அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்.
அந்த குழந்தைக்கு கல்கி என பெயர் சூட்டினார். சமீபத்தில் நடிகை அபிராமி நடித்த பேட்டியில் தனது மகள் குறித்து கூறியுள்ளார். அதாவது சிறுவயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதைத்தான் செய்தேன்.
மகளுக்கு கல்கி என பெயர் வைத்ததற்கு காரணம் என்னவென்றால் கல்கி ஒரு அவதாரம். அதை நான் ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் ஆற்ற முடியும் என கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…