கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல்செய்துள்ள நடிகை ஆத்மிகா…

கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல்செய்துள்ள நடிகை ஆத்மிகா…

நடிகை ஆத்மிகா, ( Aathmika ) “மீசைய முறுக்கு” படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த இந்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள், என்று சொல்லலாம். அதையடுத்து நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக விஜய் ஆண்டனியுடன் இணைந்து “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்திருந்தார்.

மேலும், தற்போது காட்டேரி, கண்ணை நம்பாதே, நராகாசுரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகை ஆத்மிகா. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், அதிக அளவிலான fan followers -கல் உள்ளார்கள் என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் தற்போது, நடிகை ஆத்மிகா, மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தபடி கடற்கரையில் கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். செம ஹாட் போட்டோஷூட், அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் ஸ்டில்கள் இதோ..

Archana