அழகே பொறாமைப்படும் பேரழகி.. நடிகை ஆர்த்தி சுபாஷின் ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

By admin on ஆனி 13, 2024

Spread the love

நடிகை ஆர்த்தி சுபாஷ் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் அறிமுகமானார். முன்னதாக யூடியூபில் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். சென்னை மீம்ஸ் என்ற யூடியூப் சேனலில் சம்சாரம் அது மின்சாரம் என்ற சீரிஸில் நடித்தார்.

Gallery

   

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாகவும் வேலை பார்த்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து அந்த திரைக்கதை அமைக்கப்பட்டது. அதில் மல்லிகா கதாபாத்திரத்தில் ஆர்த்தி சுபாஷ் நடித்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

Gallery

 

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் ஆர்த்தி சுபாஷ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

Gallery

கடந்த சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் தாலியுடன் வித விதமாக போஸ் கொடுத்து திருமண புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால் அது திருமணம் இல்லை. சீரியலுக்காக எடுக்கப்பட்ட திருமண புகைப்படங்கள் அது. இந்த நிலையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ஆர்த்தி சுபாஷ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Gallery