புடவையில் நச்சுனு நாலு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்…. வாயடைத்துப் போன ரசிகர்கள்…வைரல் பிக்ஸ் …

By santhoshinikarthik on ஆவணி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலமாக  அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் . மேலும் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

   

 

இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடைசியாக வெளிவந்த படம் தமிழ் படம் 2 இப்படத்தில் நடிகர் சிவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதன்பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு அதிகமாக காணப்படவில்லை.இந்நிலையில்  தற்பொழுது இவர் புடவை அணிந்து அழகான போட்டோ ஷூட்  ஒன்றை நடித்துள்ளார் .அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அதில் அவரது பார்வை ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)