BREAKING: ‘புருஷன்’ படப்பிடிப்பில் பயங்கர விபத்து… அலறி அடித்து ஓடிய சுந்தர்.சி படக்குழு…. விஷாலுக்கு என்ன ஆச்சு?…. சற்றுமுன் அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், விஷாலின் முழங்காலில் காயம் அடைந்துள்ளது. மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு, இந்த திடீர் விபத்து காரணமாக உடனடியாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பெரும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல், நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு அவர் ஆபத்தின்றி தப்பியது படக்குழுவினரையும் ரசிகர்களையும் பெரும் நிம்மதியடையச் செய்துள்ளது.