Categories: TRENDING

‘அது உண்மை தான்.. என்கூட இருந்தது…’ வைரல் வீடியோவிற்கு முதன்முறையாக நடிகர் விஷால் விளக்கம் அளித்து வெளியிட்ட பதிவு…

தமிழ் சினிமாவின்  முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனான விஷால் இயக்குனராகும் கனவோடு திரை உலகில் நுழைந்தவர். ‘வேதம்’ படத்தில் நடிகரும்  இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இவருடைய முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ திரைப்படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது. இவர் நடிப்பில் வெளியான திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற ஆக்சன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இவர் நடிப்பையும் தாண்டி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகர் விஷால். அங்குள்ள நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து நடிகர் விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அந்த  வைரல் வீடியோ சர்ச்சைக்கு நடிகர் விஷால் விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.  நான் நியூயார்க்கில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், எனது உறவினர்களுடன் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னுடைய உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது.  லவ் யூ ஆல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

2 hours ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

3 hours ago

தனுஷ் பட நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…

4 hours ago

என்ன வரு டேட்டிங்கா..! வருங்கால கணவருடன் சுற்றி திரியும் வரலட்சுமி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…

5 hours ago

அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது.. ஆவேசத்துடன் GV பிரகாஷ் வெளியிட்ட பதிவு.. வைரல் பதிவு..!

இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…

6 hours ago

ஷூட்டிங் லேட்டா போனா எம் ஜி ஆரை சமாளிக்குறது ஈசி.. ஆனா சிவாஜிகிட்ட கஷ்டம்.. ஜாலியான அனுபவத்தைப் பகிர்ந்த நாகேஷ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

6 hours ago