Categories: சினிமா

சூப்பர் ஹிட் கொடுத்த நடிகர் விக்ரமின் இந்த 5 படங்களும் ரீமேக் திரைப்படங்களா?.. இதோ லிஸ்ட்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கு ஏற்றது போல தனது உருவத்தையும் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க கூடியவர். இவருடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடித்த ஐந்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்களின் வார்த்தைகள்:

1998 ஆம் ஆண்டு இயக்குனர் முக்தா எஸ் சுந்தர் இயக்கத்தில் விக்ரம், பிரேமா மற்றும் கரண் நடித்த காதல் திரைப்படம் தான் கண்களின் வார்த்தைகள். இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது.

 

காசி:

1999 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது தான் விக்ரம் நடித்த காசி திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கண் பார்வை இல்லாத கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விக்ரமின் நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியானது.

மஜா:

2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது தான் 2005 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான மஜா திரைப்படம். இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார்.

 

தெய்வத்திருமகன்:

2001 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கன் மொழி திரைப்படமான I am Sam என்ற திரைப்படத்தை ரீமேக் செய்து 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகன்.

 

கடாரம் கொண்டான்:

2010 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு மொழி திரைப்படமான point Blank என்ற திரைப்படத்தை ரீமேக் செய்து 2019 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடாரம் கொண்டான்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago