Categories: சினிமா

இவ்ளோ காஸ்ட்லியா..? இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நடிகர் விக்ரம்… என்னென்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க..

Spread the love

‘சீயான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் திரையுலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணி நடிகராக தற்பொழுது வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என பலவிருதுகளுக்கு  சொந்தக்காரரும் ஆவார். ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் சேது, சிறகுகள், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, கிங், சாமி, அருள், அந்நியன், பீமா, கந்தசாமி, ராவணன், ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் செவன் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்ரம் மற்றும் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று விக்ரம் பா.ரஞ்சித்தை சந்திக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அதில் விக்ரம் பா.ரஞ்சித்திற்கு கையில் பூங்கொத்துடன் ஒரு கிஃப்டும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அதில் விலையுயர்ந்த கண் கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அட இதுக்குத்தான் இவ்ளோ அலப்பறையா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

1 மணத்தியாலம் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago