Connect with us

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

CINEMA

நடிகர் விஜய் வசந்த்தின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் உள்ள சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் வசந்த்.

dcefcea8-e63c-4e78-a4e6-4374e94d6872

இவர் தன் தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி சென்னை மற்றும் பல இடங்களில் இதனை நடத்தி வந்தார்.

   

d58dae1b-3b14-4d38-9f01-071241c63848

 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலத்தில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

44ff92bc-9498-4c0d-8e1c-e6dcd7519863

ஒரு பக்கம் பெரிய நிறுவனத்தையும் மறுபக்கம் அரசியலிலும் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் அவர்.

8e5db490-0d18-48da-a623-e8acd800bb21

எம் எல் ஏ மற்றும் எம்பி ஆக பதவி வகித்தவர். இவரை தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் தற்போது அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார்.

e1b9186b-d9cc-46ed-b0bf-123263517625

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

d044c541-53f9-4855-8458-fb9d62e8a42b

அரசியல் மட்டுமல்லாமல் சினிமா மட்டும் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

46e79f35-866c-4be2-8a50-f6c5c94836d0

இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்த பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

75b0c941-331a-4516-a740-c940f592e2c4

நடிகர் விஜய் வசந்த் நடிகராக சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆனவர். அவர் அதன் பின் பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

ffe708ba-fec3-4e7d-bb1c-7d10e1f3c534

விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஹன் (Aahan) என்ற மகனும், திஷ்யா (Tishya) என்ற மகளும் உள்ளனர்.

a95aefc6-2dcd-4a0f-8921-bf146f124dbc

இந்நிலையில் விஜய் வசந்தின் திருமண புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

a2c2ee9f-e8e4-4b71-bdfc-b5e32c00164d

17c56d41-72e1-486f-b086-8c8eb977613a

author avatar
Archana
Continue Reading
To Top