Categories: சினிமா

ஹீரோவாக களமிறங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்… ஜோடி போடும் பிரபல நடிகையின் மகள்… இந்த காம்பினேஷன் கூட நல்லா இருக்கே…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார். சமீபத்தில் கூட இவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனராக முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.

இந்நிலையில் விஜயின் மகன் சஞ்சையை தனது மகனுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைப்பதற்கு தேவயானியின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தேவயானி மற்றும் ராஜகுமாரன் ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரின் மகள் இனியா சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளார். அந்த திரைப்படத்தில் தனது மகள் இனியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்ய அவர் முடிவு செய்துள்ள நிலையில் கதாநாயகனாக விஜயின் மகன் சஞ்சையை நடிக்க வைப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

2 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago