Connect with us

‘வாங்குற சம்பளம் பத்தலையாமாம்’… புதிய தொழிலை தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி… அவரே வெளியிட்ட வைரல் பதிவு…  

CINEMA

‘வாங்குற சம்பளம் பத்தலையாமாம்’… புதிய தொழிலை தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி… அவரே வெளியிட்ட வைரல் பதிவு…  

 

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், குணச்சித்திர வேடம், வில்லன் என வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ மற்றும்  விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் முரட்டு வில்லனாக மிரட்டியுள்ளார்.

   

தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரது மிரட்டலான நடிப்பில்’ ஜவான்” திரைப்படம் ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி தற்பொழுது புதிய தொழில் ஒன்றை தொடங்க உள்ளார். அதாவது hair oil, shampoo போன்றவற்றை விற்பனை செய்யும் ruwaa என்ற கம்பெனியை தொடங்கி உள்ளார்.  இதுதொடர்பான பதிவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading
To Top