தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றவர். மேலும், இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இருக்கும்.
இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளார்கள். இந்நிலையில் இவருடைய மகளின் கீர்த்தனா திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து இருந்தார். இதனையடுத்து கடந்த 10 ஆம் தேதியன்று திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பல பிரபலங்களும் சென்று வாழ்த்தியிருந்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி திருமணத்திற்கு செல்லாத நிலையில் இன்று சென்று மணமக்களை வாழ்த்தியள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…
ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…
திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…