இப்படியுமா நடக்கும்?.. கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுவன்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…?

Spread the love

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன்(17) தனியார் பி.யு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்தார்.

நாளடைவில் இவர்கள் நட்பு காதலாக மாறி, பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ள நிலையில், தற்போது மாணவி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த செய்தியை சிறுமி, அச்சிறுவனிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அச்சிறுவனும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களது வயது தடையாக நின்றது.

இது குறித்து மாணவியின் தாய் மற்றும் சித்தி ஆகியோர் உரிகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே போலீசார், அச்சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

Srimathi

Recent Posts

பெண்ணை கேலி செய்வியா…? வாலிபருடன் கைக்கலப்பு… போலீசாரின் சட்டையை கிழித்து அராஜகம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

பீகார் மாநிலம் சமஸ்தீபூர் மாவட்டம் மொஹியுதீன் நகரில், பெண் ஒருவரை ஈவ்டீசிங் செய்து துன்புறுத்தியதாக இளைஞர் ஒருவர் மீது புகார்…

4 minutes ago

நடுரோட்டில் ரவுசு விட்ட 3 பேர்…! மேம்பாலத்தை ரேஸ் டிராக்காக மாற்றிய இளைஞர்கள்… சிசிடிவி-யில் சிக்கிய காட்சி… போலீசார் போட்ட அதிரடி ஸ்கெட்ச்…!!

நகர்ப்புற மேம்பாலத்தில் சில இளைஞர்கள் தங்களின் ஸ்கூட்டர்களில் அதிவேகமாகச் சென்று, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டனர்.…

4 minutes ago

இப்படியா செய்வாங்க?..! சிறுவன் செய்த கொடூரம்… உயிருக்குப் போராடும் வாய்பேசாத ஜீவன்… குடும்பத்திற்கு விழுந்த அதிரடி அபராதம்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி…!!

துருக்கியின் பாலகேசிர் மாகாணம், பண்டிர்மா பகுதியில் வாய்பேச முடியாத பூனை ஒன்றின் மீது சிறுவன் ஒருவன் கொடூரத் தாக்குதல் நடத்திய…

12 minutes ago

அம்மா… என்னை காப்பாத்துங்க… சிறுமியின் கதறல் சத்தம்… ஓடும் காரை அடித்து நொறுக்கிய ரவுடிகள்… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ராய் பரேலியின் உச்சஹார் தெஹ்சிலுக்கு உட்பட்ட உத்வா கிராமத்தைச் சேர்ந்த குன்வர் மோஹித் சிங்கின் மனைவி ரித்திமா சிங், தனது…

20 minutes ago

நம்ப வைத்து துரோகம்..! இப்படியும் ஒரு மனிதனா?… வேலை தருவதாகக் கூறி விபரீதம்… கையும் களவுமாகப் பிடிபட்ட நபர்… மாற்றுத்திறனாளி மகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் வேலை பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு பெண்ணையும் அவரது மாற்றுத்திறனாளி மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய…

20 minutes ago

நொடியில் பயங்கரம்…! பாதசாரியை தூக்கி வீசிய கார்… சரக்கு வேனை கவிழ்த்து கோர விபத்து… ஓட்டுனரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

கேரள மாநிலம் பரப்பனங்காடி அருகே உள்ள கரிங்கல்லத்தானி பகுதியில் அதிவேகமாக வந்த செடான் கார் ஒன்று, வளைவில் திடீரெனக் கட்டுப்பாட்டை…

24 minutes ago