தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86. நேற்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் மறுநாளே அவர் மறைந்து விட்டார் என்பது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா பார்த்திபன் விஷால் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மழை பெய்த நிலையிலும் விஜயின் அப்பா நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்து ஏவிஎம் சரவணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால் நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்க நேரில் வரவில்லை. எனினும் தனது வலைதள பக்கத்திலாவது இரங்கல் தெரிவித்திருக்கலாம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வேட்டைக்காரன் படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் இப்படி நடந்துக் கொண்டது தமிழக மக்களிடையே, சினிமா துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது…
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…