Categories: சினிமா

2 நாளா ஒண்ணுமே இல்லாம தவிச்சிட்டு இருக்கோம்.. சோசியல் மீடியா மூலம் உதவி கேட்ட விஜய் டிவி பிரபலம்…

Spread the love

சென்னையில் மிக்ஜாம் புயலின்   தாக்கத்தால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தற்பொழுது சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.  மின்சாரமும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மக்களின்  இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பெரிதும் பாதித்துள்ளது. கரண்ட் இல்லாமல், சாப்பிட குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மழை நீர் அனைத்து தெருக்களிலும்,  சாலைகளிலும் குளங்கள் போல காட்சி அளித்து வருகிறது.

பல்வேறு வீடுகளிலும் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி  நிற்பதை நாம் பார்த்து வருகிறோம். சாதாரண மக்களுக்குத்தான் இந்த நிலைமை என்றால், பிரபலங்களும் இதில் சிக்கியுள்ளனர். விஜய் தொலைக்காட்சி பிரபலமான ‘கலக்கப்போவது யாரு’ TSK உம் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ Fully flooded in Valasaravakkam , Radha nagar 2nd street, No current here .. no network here .. around 40 family were affected so pls kindly take some action to clear flood here’ என்று கூறியுள்ளார்.

அதாவது, ‘ வளசரவாக்கம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு கரண்ட் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும்’ உதவி கேட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

6 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

54 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

55 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

2 மணத்தியாலங்கள் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

2 மணத்தியாலங்கள் ago