Categories: GALLERY

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் … வீடியோ பார்த்து ஆட்டம் கண்ட இணையதளம்…

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் திரையுலகில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர்  இருந்த இவர் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை.

சமீபத்தில் இவர் நடிகர் அஜித்தின் மச்சானை திருமணம் செய்ய போவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  நடிகை யாஷிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.அந்தவகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

6 mins ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

21 mins ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

31 mins ago

முதல் சந்திப்பில் கண்டுகொள்ளாத சரோஜாதேவி… ஆனாலும் பெருந் தன்மையாக நடந்த MGR – மெய்சிலிர்த்துப் போன கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…

36 mins ago

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

50 mins ago

மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…

1 hour ago