#image_title
மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.
இவர் மலையாளத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகைகளில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது . இதைத்தொடர்ந்து தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவர் ஃபெராரி 458 ஸ்பைடர் சொகுசு காரை துல்கர் சல்மான் சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 1.74 கோடி என சொல்லப்படுகிறது. இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இவரது தந்தை மம்முட்டி இடம் ஃபெராரி 812 கார் உள்ளது. அதன் விலை சுமார் 4 கோடி.
இதுமட்டுமில்லாமல் பிஎம்டபிள்யூ எக்ஸ் 6எம் இதன் விலை சுமார் 2.13 கோடி ரூபாய், அதே போல 1.4 கோடி மதிப்புள்ள BMW M3 CS காரையும் வைத்துள்ளார் துல்கர். இதுபோன்று பல்வேறு சொகுசு கார்களை வைத்துள்ள நடிகர் துல்கர் சல்மான் தற்பொழுது 5.4 கோடி மதிப்பில் FERRARI 296 GTB கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் 2.9 வினாடிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல கூடியதாம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…