Categories: CINEMA

அப்ப 1000 கோடி கன்ஃபார்ம்.. அட்லி-சல்மான் கான் படத்தில் இணையும் சூப்பர் ஹீரோ.. தீயாய் பரவும் செய்தி..!

அட்லி சல்மான்கான் இணையும் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

#image_title

ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது புதிதாக ஒரு திரைப்படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார் அட்லி.

இவர் கடைசியாக ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்காத நிலையில் தற்போது சல்மான் கான் அந்த திரைப்படத்தில் இணைகின்றார்.

ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தை முடித்தவுடன் அட்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் சல்மான்கான். அந்த திரைப்படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் பெரிய ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே வைத்து இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

நடிகர் ரஜினிகாந்த் மட்டும்  இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் கட்டாயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago