Categories: சினிமா

உலக அழகிகளுக்கு டப் கொடுக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா… இதோ லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்படுபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் 2002ல் வெளியான ‘ரோஜா கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிகமான பெண் ரசிகைகளை கவர்ந்தார். ‘ரோஜா கூட்டம்’ படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்க்குரி பூக்கள், ஜூன் மற்றும் சதுரங்கம் என பல திரைப்படங்களில் நடித்தார்.  இதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவர் நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.  இறுதியாக இவர் இயக்குனர் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘காபி வித் காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை. இவர் வந்தனா என்பவரை 2008ல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு அகில் மற்றும் அகானா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனா.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர்  சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அழகிய  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago