சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மூத்த நடிகர் சிவகுமார், உணவு குறித்த கேள்விக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “உங்களுக்கு வீட்டு உணவு பிடிக்குமா அல்லது ஓட்டல் உணவு பிடிக்குமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் ஒரு வித்தியாசமான ஒப்பீட்டை முன்வைத்தார். இந்த ஒப்பீடுதான் தற்போது பலரது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.
பதிலளித்த சிவகுமார், “இந்தக் கேள்வி மனைவி பிடிக்குமா அல்லது நடிகை பிடிக்குமா எனக் கேட்பது போல் உள்ளது. மனைவி இல்லாவிட்டால் சூர்யா, கார்த்தி போன்ற மகன்கள் பிறந்திருக்க மாட்டார்கள்; நடிகையிடம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று ஓப்பனாகப் பேசினார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவர் இவ்வாறு பேசினாலும், அவர் பயன்படுத்திய உதாரணம் சற்றுத் தடித்த வார்த்தைகளாக இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
சிவகுமாரின் இந்தப் பேச்சு, சமீபத்தில் நடிகை த்ரிஷா தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, “நடிகையிடம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்ற அவரது வரிகள், ஒரு குறிப்பிட்ட சூழலைச் சுட்டிக்காட்டுவது போல் இருப்பதாகக் கூறி, விஜய் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே இது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…