Categories: சினிமா

என்னது…! பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த்தா…? அதுவும் இந்த கதாபத்திரமா…? இணையத்தில் கசிந்த (வீடியோ).

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

தற்போது இந்த சீரியலில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார். தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியாவின் கேட்டரிங் கான்ட்ராக்ட் அவரை விட்டு கை நழுவி உள்ளது. நேரம் பார்த்து பாக்கியாவை ராதிகா பழிவாங்கியுள்ளார்.இதைத்தொடர்ந்து இனி பாக்கியா என்ன செய்ய போகிறார் என அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் நடிகர் சித்தார்த் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அமிர்தாவின் குழந்தை நிலா தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சித்தார்த் பைக்கில் விழுந்து விடுகிறார். அப்போது குழந்தையை சித்தார்த் காப்பாற்றுகிறார். இப்படி சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் சித்தார்த் சீரியலில் நடிக்கிறாரா? என ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் சித்தா என்ற அவரது திரைப்படத்தின்  ப்ரோமோஷனுக்காக இந்த சீரியலில் அவர் அறிமுகம் ஆகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

2 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

2 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago