90களில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் லைலா. தமிழில் கள்ளழகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு ,மலையாளம் கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் அதிகம் படம் நடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார். இதற்கிடையில் திருமணம் செய்து குழந்தைகளுக்காக கேமரா முன் வராமல் இருந்தார். இந்நிலையில் சர்தார் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் லைலா.
‘உள்ளம் கேட்குதே’ என்ற படத்தில் லைலா மற்றும் ஷ்யாமும் இணைந்து நடித்துள்ளனர். நடிகை லைலாவை குறித்து நடிகர் ஷ்யாம் பகிர்ந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் எனக்கு பிடிக்காத நடிகை என்றால் அது நடிகை லைலா என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் ‘உள்ளம் கேட்குதே ‘ படத்தில் ஒரு மாதிரி இரிடேட் பண்ற கேரக்டரில் லைலா நடித்திருப்பார். இதனால் ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் அப்படியல்ல மிகவும் ஜாலியான கேரக்டரையும் ,நல்ல மனமும் கொண்டவர் என நடிகர் ஷாம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…