Categories: சினிமா

நடிப்பை தாண்டி ஷாருக்கான் செய்யும் பிசினஸ்… ஒரு வருஷத்துல மட்டும் இதனை கோடி வருமானமா..?

Spread the love

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்ஷாவாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்து வருகிறது. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஜவான்,பதான்  உள்ளிட்ட படங்கள் வெளியாகி வசூலை குவித்தது.  இவர் நடிப்பு .தயாரிப்பு மட்டுமல்லாமல் மற்ற பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் .தன்னுடைய மகனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஷாருக்கான் அவருடைய தியாவால் ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை கடந்த வருடம் தொடங்கினார். இந்த நிறுவனத்தை தன்னுடைய மகன் ஆர்யன் காணுடன் இணைந்து நடத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய விஸ்கி பிராண்ட் உலகளவில் சிறப்பான விஸ்கியாக தேர்வாகியுள்ளது. தி டெஸ்டிங் அலையன்ஸ் சார்பாக சர்வதேச அளவில் சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதில்தான் இந்த ஆண்டிற்கான சிறந்த மதுபானமாக ஷாருக்கானின் ஸ்காட்ச் விஸ்கி தேர்வாகி இருக்கிறது. கடந்த வருடம் தான் இந்த தொழிலில் ஷாருக்கான் நுழைந்தார். இருப்பினும் கடந்த ஆண்டு மட்டுமே 200 முதல் 300 கோடி ரூபாய் இந்த தொழிலில் லாபத்தை பெற்று உள்ளாராம். இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் இவ்வளவு கோடி லாபத்தோடு பாராட்டுகளையும் இந்த தொழில் ஷாருக்கான் மற்றும் அவருடைய மகன் கானிற்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது.

இந்த விஸ்கியானது 3900 7200 மற்றும் 4200 என்று விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்குரிய பிரபலமாக ஷாருக்கான் இருக்கும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அவருடைய மகனின் சொத்து  மதிப்பும் அதிகமாக உள்ளது. மும்பையில் 37 கோடி ரூபாயில் இவர் வீடு வாங்கி இருக்கிறாராம். சாதாரண மிடில் கிளாஸ் இளைஞனாக சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை மிக சிறப்பாக கவர்ந்து உச்சத்திற்கு சென்றுள்ளார்.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago