மாநகரம் கோமாளி மீசைய முறுக்கு நான் சிரித்தால் ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாரா. சமீபத்தில் அதர்வா நடித்த தணல் என்ற படத்திலும் ஷாரா நடித்திருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷாரா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, காலை 4 மணிக்கு தூக்கம் வராமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். இப்போது படம் பேசுபவர்கள் எல்லாம் இன்ஸ்டாவில் உங்களுக்கு எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்று தான் கேட்கிறார்கள்.
அதை பார்த்து தான் சம்பளம் பேசுகிறார்கள். இன்ஸ்டா பாலோயர்ஸ் அதிகரிக்க என்னிடம் தகுதி இல்லையே? எனக்கு கூந்தல் கிடையாது. மொழு மொழு கன்னங்கள் கிடையாது. முகம் முழுவதும் தாடி அதுவும் நரைத்து போய் உள்ளது. எனக்கு ரீல்ஸ்ஸ் பண்ணவும் பிடிக்காது.
என்ன செய்து இன்ஸ்டாவில் பாலோயர்ஸ்சை வளர்ப்பது என்று தெரியாமல் தூக்கம் வராமல் தியானம் செய்தால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என்றால் அது செய்தாலும் எதுவும் தோணவில்லை. நான் என்ன செய்வேன்? ஏதாவது ஐடியா இருந்தால் கீழே கமெண்டில் சொல்லுங்கள் என்று அந்த வீடியோவில் ஷா ரா ஆதங்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…