#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சங்கீதா. இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழியாக நடித்த இளசுகளை வெகுவாக கவர்ந்தார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் கிளாமர் குறைவாக இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி என்று பதிந்து விட்டார்.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக தற்பொழுது நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் இவர் இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது நடிகை சங்கீதாவிற்கும், தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது .
நடிகர் ரெடின் கிங்ஸ்லி ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இதன்பின் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.
இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நேற்று இவர்களின் திருமணம் மலேசியாவில் சத்தமில்லாமல் நடந்து முடிந்தது. இந்நிலையில் நடிகை சங்கீதா மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் திருமண வீடியோவானது இணையத்தில் வெளியாகி தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை 'UTS' என்ற மொபைல் செயலி மூலம் வாங்கினால்…
பாதுகாப்பான முதலீட்டையும் நிலையான லாபத்தையும் எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு, தபால் நிலையத்தின் 'டைம் டெபாசிட்' திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.…
தங்கத்தைப்போலவே இனி வெள்ளி நகைகளுக்கும் தரம் சார்ந்த 'ஹால்மார்க்' முத்திரையைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அண்மைக்காலமாக வெள்ளியின்…
யுபிஎஸ்சி (UPSC) குடிமைப்பணித் தேர்வின் முதன்மை கட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் அகில…
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் காட்டும் கவனத்தை, எதனை எதனுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதிலும் காட்ட…
பெங்களூருவில் தினமும் 4 பைக்குகளைத் திருட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நான்கு பேர் கொண்ட பலத்த…