தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். இவர்கள் இருவருக்குமே தனித்தனியே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இருவரும் நெருங்கிய உறவினர்களும் கூட. இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகர் ராம்சரண் அல்லு அர்ஜுனை அன்பாலோ செய்திருக்கும் விஷயம் டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
கடந்த வருடம் ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு ப் பிறகு அல்லு அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி குடும்பத்திற்கு இடையே மனக்கசப்பு நிலவி வந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் ஃபாலோ செய்துள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜுன் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் சங்கராந்திக்கு வந்த சங்கராந்தி வாஸ்துணம் படம் கூட நல்ல வசூலை பெற்றுள்ளது.
ஆனால் கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது என படத்தின் தயாரிப்பாளர் தின ராஜுவை கேலி செய்யும் விதமாக பேசினர். இவருடைய இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாக செம மாஸ் ஹிட்டடித்தது. ஆனால் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிஸில் நஷ்டம் ஆனது. தற்போது ராம்சரண் அல்லு அர்ஜுனை அன் ஃபாலோ செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…