Categories: சினிமா

நேற்று 75வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினிகாந்த்… குடும்பத்தோடு எங்கே போயிருக்கிறார்ன்னு பாருங்க…!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது, தனது 75வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் திருமலையில் உள்ள ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்தார். தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பிறந்தநாள் கொண்டாடிய கையோடு குடும்பத்தோடு நேரடியாக திருப்பதி ஏழுமலையானை நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

6 minutes ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

11 minutes ago

BREAKING: மே-11 ஆம் தேதி விஜய் பதவியேற்பு..? ஆளுநர் மாளிகை தகவல்..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…

26 minutes ago

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும்…

48 minutes ago

“சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை” ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. சோகமாக வீடு திரும்பிய விஜய்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…

57 minutes ago

BREAKING: ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்… கோட்டையை நோக்கி சென்றவருக்கு அனுமதி மறுப்பு..? பரபரக்கும் தமிழக அரசியல்

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…

59 minutes ago