Categories: சினிமா

அவன்கிட்ட ரொம்ப உஷாரா இருக்கிறான்… படையப்பா படப்பிடிப்பில் ரஜினியிடம் எச்சரித்த நடிகர் சிவாஜி கணேசன்!

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா படப்பிடிப்பின் போது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் எழுதிய பேப்பர்களை கவனமாக படித்துக் கொண்டு இருந்தார். வசனங்களை படித்து மனப்பாடம் செய்துக்கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன்இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அப்போது சிவாஜி என்னிடம், டேய் மணிவண்ணன் ரொம்ப நல்லா நடிக்கிறான்டா. என்னையே நடிப்புல தூக்கி சாப்பிட்டுடுவான் போல இருக்கு. அவன்கிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்.

இத்தனை பேர் நின்னு பார்த்துட்டு இருக்கும் போது வசனங்களை நான் சரியாக பேசலைன்னு என்ன பெரிய நடிகர், கேமரா முன்னாடி நின்னு ஒழுங்கா வசனம் கூட சரியாக பேசலைன்னு பார்க்கறவங்க சொல்லிடுவாங்க. அதனால் எல்லாத்தையும் படித்து வசனம் எல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னார். அவர் சொன்னதை கேட்டதும் எவ்வளவு பெரிய நடிகர், எத்தனை காலமாக நடிக்கிறார். இப்படி சொல்கிறாரே என வியந்து போனேன். என்று ரஜினிகாந்த் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

3 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

11 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

31 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

40 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

41 minutes ago