Categories: சினிமா

45 வயதில் திருமணத்துக்கு தயாரான பிரேம்ஜி.. பொண்ணு யார் தெரியுமா..?

Spread the love

பிரேம்ஜி அமரன் கடந்த 1979-ஆம் ஆண்டு மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று பிரேம்ஜி இசை பயின்றுள்ளார்.

பல படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே, சென்னை 28 படத்தில் ஜல்சா, கோவா படத்தில் கோவா தீம் பாடல், மங்காத்தா திரைப்படத்தில் விளையாடு மங்காத்தா ஆகிய பல பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கினார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஞாபகம் வருதே திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான மன்மத லீலை திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸ் ஆன சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. வருகிற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அவரது திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

யார் பண்ண வேலை இது…? “பிரியாணி சமைக்கும் விநாயகர் படம்…” நெல்லையில் சர்ச்சையை கிளப்பிய விளம்பர பேனர்… பெரும் பரபரப்பு…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு திருநெல்வேலியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றின்…

2 minutes ago

“எனக்கு பயமா இருக்குமா… அந்த டீச்சர்…” விஷம் குடித்த மாணவி… அரசு பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…

10 minutes ago

என்ன கொடுமை சார் இது… 20 பூனைகள் கொடூரக் கொலை… கைதான 24 மணி நேரத்தில் அசால்ட்டா வெளியே வந்த கொடூரன்… விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளிப்பு…!

செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…

17 minutes ago

“இலாகாவை மாற்ற பிளான் போடுறீங்களா?”…. முடிஞ்சா தூக்குங்க…. மதுபான ஆலை அதிபர்களுக்கு அமைச்சர் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!

கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…

19 minutes ago

“என்கூட வரமாட்டியா…” மகளை காப்பாற்ற பாய்ந்த பெற்றோர்… மனைவி, மாமனார், மாமியாரையும் சரமாரியாக குத்தி…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…

21 minutes ago

ஓடும் காரில் கழுத்தறுப்பு… குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய சடலம்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…

22 minutes ago