சென்னைத் துணை நடிகர் பிரதீப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்தது உறுதியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதித் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததாகக் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நவீனின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரிடமும் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…