Categories: CINEMA

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர்தான் நெப்போலியன். தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அரசியலிலும் களமிறங்கினார். திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து வந்த இவர் தனது மகனுக்காக பதவி மற்றும் நடிப்பை விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

#image_title

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் தனுஷ் மற்றும் இரண்டாவது மகன் குணால். அவருடைய மூத்த மகனுக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. இதை புரிந்து கொண்ட நெப்போலியன் அந்த சமயத்தில் அவரை அழைத்துக் கொண்டு பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கினார்.

அவருக்கு தசை சிறைவு நோய் ஏற்பட்டு இருந்தது இதனால் அவர் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதிற்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து தனது மகனின் உடல்நிலையை சரி செய்து விடலாம் என்று போராடினார். அந்த நேரத்தில் தான் திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை சரி செய்ய முடியும் என்று கூறியிருந்தார்கள்.

பின்னர் அங்கு சென்று மகனுக்கு சிகிச்சை எடுத்து இருக்கின்றார். தற்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகின்றார். இருப்பினும் பெரிய அளவில் அவரால் அந்த நோயிலிருந்து விடுபட முடியவில்லை. இருப்பினும் தன்னம்பிக்கையை கைவிடாத தனுஷ் தன்னுடைய வேலைகளை தானே செய்ய தொடங்கினார். தன் மகனின் எதிர்காலத்திற்காக இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கும் நெப்போலியன் அங்கு பல பிசினஸ்களை செய்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றார். இந்த திருமணம் விரைவில் நடைபெற இருக்கின்றது. நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பான நிச்சயதார்த்த பத்திரிகையை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வழங்க இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

3 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

4 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

4 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

4 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

5 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

5 மணி நேரங்கள் ago