Connect with us

‘நீ கட்டிய பின்பு தான் இந்த புடவையே அழகு’… சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் எம் எஸ் பாஸ்கரின் மகள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

CINEMA

‘நீ கட்டிய பின்பு தான் இந்த புடவையே அழகு’… சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் எம் எஸ் பாஸ்கரின் மகள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

 

தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்று வரை நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கியவர் எம் எஸ் பாஸ்கர். இவர் பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

இவரது மனைவி ஷில்பா எம் எஸ் பாஸ்கரன். இவர்களுக்கு  ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொழிலதிபரான சுதாகர் – சீனா தம்பதியின் மகன் அகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திரையுலகில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நீங்க ஹீரோயினாவே நடிக்கலாமே’ என்று வர்ணித்து வருகின்றனர்.

Continue Reading
To Top