Categories: சினிமா

நடிகர் மன்சூர் அலி கானுக்கு இவ்ளோ பெரிய மகனா?… அவரும் ஒரு திரைப்பட நடிகரா?…

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம். சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுத்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் மன்சூர் அலி கானின் மகன் அலி கான் துக்ளக் ஹீரோவாகவும் வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார். நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஒரு மகளும் உள்ளார்.

தற்பொழுது நடிகர் மன்சூர் அலி கான் ‘சரக்கு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் மன்சூர் அலி கானுக்கு அலி கான் துக்ளக் என்ற மகன் உள்ளார்.  தற்போது இவர் படங்களில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இவர் ‘கடமான் பாறை’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தை அவரது தந்தையான நடிகர் மன்சூர் அலி கான் தயாரித்து, இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Archana

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

2 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

6 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

11 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

15 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

23 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

34 minutes ago