நடிகை ராதிகா மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள். ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அம்மா ரோல்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகாவின் அம்மா கீதா ராதா(86) கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று சென்னையில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மகள் ராதிகா தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (செப்.22) தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் மண்டியா அருகே உள்ள உம்மடஹள்ளி கேட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச்…
இந்திய வரலாற்றையே உலுக்கிய 2006-ஆம் ஆண்டின் 'நிதாரி தொடர் கொலை வழக்கு' குற்றவாளியான சுரேந்தர் கோலி, ஹரித்வாரில் உயிரிழந்ததாக வெளியான…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் செப்டம்பர் 16 அன்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து…
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவலாகும். லாகோஸில் உள்ள ஸ்விஃப்ட்-மெட் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்குவரத்து…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட…
வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,…