தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மதுபானம் குடிப்பது போலவோ அல்லது சிகரெட் புகைப்பது போலவே தனது படங்களில் நடிக்க மாட்டார். அதுபோன்ற காட்சிகளில் நடித்தால் தனது ரசிகர்களும் அந்த கெட்ட பழக்கங்களை பழகி விடுவார்கள் என்பதால் அதை எம்ஜிஆர் மிக கவனமாக தவிர்த்தார். அதே வழியில் நடிகர் ராமராஜனும் தனது படங்களில் மது குடிப்பது போல் சிகரெட் புகைப்பது போல நடிப்பது இல்லை.
இப்போது அந்த நடிகர்கள் வரிசையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் இணைந்துள்ளார். சமீபத்தில் லீடர் பட விழாவில் பேசிய அவர் கூறுகையில், நான் என்னுடைய வாழ்க்கையில் சிகரெட் பிடிக்கிற மாதிரியோ தண்ணி அடிக்கிற மாதிரியோ நடிக்கவே மாட்டேன். நிஜ வாழ்க்கையில் கூட இதுவரை சிகரெட் தண்ணியை தொட்டது கிடையாது. அதேபோல் படத்துலேயும் அதை நான் பண்ணவே மாட்டேன் என்று நடிகர் லெஜண்ட் சரவணன் கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…