Categories: சினிமா

தங்க மகளின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய நடிகர் கொட்டாச்சி.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

நடிகர் கொட்டாச்சி பிரபல காமெடி நடிகரான விவேக் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் மக்களுடைய நல்ல வரவேற்பை பெறும். தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் கொட்டாச்சி தவித்து வருகிறார்.

அதே நேரம் அவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். முதலில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதன் மூலம் அவருக்கு மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

பின்னர் தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் மானஸ்வி நடித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானஸ்விக்கு பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக கொட்டாச்சி தனது மகள் ஆசைப்பட்ட ஒரு காரை வாங்கி கொடுத்துள்ளார். மானஸ்விக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதனை அடிக்கடி தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக கொட்டாச்சி தனது மகளுக்கு ஆசையாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. கொட்டாச்சி தனது மகளுக்கு கியா நிறுவனத்தின் சோனட் காரை வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரின் விலை 13 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago