Categories: சினிமா

ரீல் ஜோடி to ரியல் ஜோடி… திருவிளையாடல் ஆரம்பம் பட ஊர்மிளாவை கரெக்ட் பண்ணிய சுவாமிநாதன்… வைரலாகும் போட்டோஸ்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2006- ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் ரிலீஸ் ஆனது காமெடி கலந்த காதல் திரைப்படமான திருவிளையாடல் ஆரம்பம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கினார். விமலா கீதா என்பவர் தயாரித்தார்.

தனுஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் திருவிளையாடல் ஆரம்பம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக சுவாமிநாதன் கதாபாத்திரத்தில் நடித்தவர் கிரண்.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறுவயது சுவாமிநாதன் எதிர்வீட்டு ஊர்மிளா என்ற சிறுமியை காதலிப்பார். ஊர்மிளா என்ற பெயர் மூலம் கிரண் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பிறகு அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் கிரண் உண்மையாகவே ஊர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

admin

Recent Posts

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

5 minutes ago

“சொத்து பத்திரம் இனிமேல் பேப்பரில் இல்ல… நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக்கில் மக்கள்….!

தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு…

19 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்”…. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை…. மீன் குழம்பில் விஷம்….. மகள் செய்த உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை…

29 minutes ago

“என் அக்காவுக்கு வளைச்சு விடு.. இல்லனா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்”…. தங்கைக்கு  கொலை மிரட்டல்… இளைஞர் செய்த பதற வைக்கும் சம்பவம்….!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது இளைஞர்கள் சிலர் ஒருதலைபட்சமாகக்…

36 minutes ago

கேரளாவில் அதிர்ச்சி…. 11 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இன்ஸ்டா பிரபலம் நிஷா ரபேல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள்…

45 minutes ago

“இனி அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு… சீனியர்களுக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் உறைந்துபோன திமுக….!

திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்யும் நோக்கில், கட்சி அமைப்புகளில் அதிரடியான மறுசீரமைப்புப் பணிகளை…

55 minutes ago