நம்ம உலக நாயகனா இது?… சும்மா அர்னால்டு போல உடம்பை வைச்சுருக்காரே… வைரலாகும் vintage புகைப்படம்…

By Begam on ஆடி 23, 2023

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்தியது கமல் தான். அதுமட்டுமின்றி சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகளை கமல் செய்துள்ளார்.


அந்த வகையில் கமல் நிகழ்த்திய ஒரு சாதனையை தற்போது எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. அதாவது ரஜினியை போல நிறைய பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் கமல்ஹாசன் கொடுத்ததில்லை. கடைசியாக கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தான் அவரது திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

   

   

தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலஹாசன் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

 

தற்பொழுது  நடிகர் கமலஹாசனின் பழைய விண்டேஜ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் கமலஹாசன் பார்ப்பதற்கு அர்னால்டு போல தனது உடலை வைத்துள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….