Categories: சினிமா

கமலஹாசனின் ஆஸ்தான காஸ்ட்யூம் டிசைனர்.. இந்த பிரபல நடிகரின் மனைவி தானா..? இது தெரியாம போச்சே..!

Spread the love

கமலஹாசனின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருபவர் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்போது சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இவர் சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார். கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் கிட்டு கொடுத்தது .

கிட்டத்தட்ட 450 கோடி வரை வசூல் செய்த சாதனை படைத்தது. அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படமும் ஜூலை பன்னிரெண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பிரமோஷன் வேலைகளில் கமலஹாசன் ஈடுபட்டிருக்கின்றார்.

#image_title

இன்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் மாலை 7 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது .இதனை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வலுடன் காத்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் கல்கி 2829 ஏடி என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.  இப்படி தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் கமலஹாசன் ஸ்டைலுக்கு பேர் போனவர்.

தற்போது அவரின் காஸ்ட்யூம் டிசைனராக இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி அவர்களின் மனைவி அமிர்தா ராம் ஆவார். இதற்கு முன்னதாக கமலஹாசன் அவர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்தவர் அவரின் முன்னாள் காதலி மற்றும் மனைவி கௌதமி. அவர் கமலஹாசன் அவர்களை விட்டு சென்ற பிறகு அந்த பொறுப்பை அமிர்தா ராம் செய்து வருகின்றார்.

கமலஹாசன் அணியும் அனைத்து ஆடைகளையும் இவர்தான் டிசைன் செய்து கொடுப்பதாகவும், அவருக்கு நம்பிக்கை பாத்திரமாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். டிசைனர் அமிர்தா ராம் டான்ஸ் மாஸ்டர் ராஞ்சியின் மனைவி என்பதும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் வடிவமைக்கும் ஆடைகளை தான் கமலஹாசன் அணிகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Mahalakshmi

Recent Posts

2021 ஸ்டாலின்.. 2024 மோடி.. இப்போது 2026-க்கு யார்?… வைத்தீஸ்வரன்கோவில் சிவசாமி ஜோதிடரின் அதிரடி கணிப்பு.. கதி கலங்கும் அரசியல் கட்சிகள்…!

உலகப்புகழ் பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீநாதசுவாமி கோவில், ஆன்மீகத் தலம் என்பதையும் தாண்டி சித்தர்களால் அருளப்பட்ட 'நாடி ஜோதிடத்திற்கு'…

3 minutes ago

“10 வயதில் சிகரெட்டா?.. நடுரோட்டில் சிறுவன் செய்த காரியம்… எங்கே செல்கிறது இன்றைய தலைமுறை?… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்”…!!!

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ, அதே அளவிற்கு கலாச்சாரச் சீரழிவுகளும் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு வருகின்றன. வெறும்…

5 minutes ago

“பெண் செய்த அந்த ஒரு காரியம்.. நடுரோட்டில் கதறி அழுத மூதாட்டி”… திருவொற்றியூர் மார்க்கெட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும் மழையிலும் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்யும் ஏழை எளிய மக்களின் உழைப்பு, பல நேரங்களில் சிலரின் இரக்கமற்ற…

8 minutes ago

“வெற்றி பெற்றதும் என்னை விட்டுப் போயிடாதீங்க”… மேடையிலேயே வேட்பாளர்களிடம் உருகிய விஜய்… பனையூரில் நடந்த உருக்கமான சம்பவம்!…!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய…

14 minutes ago

“பகீர்!… 35 வயது பெண், மூன்று இளைஞர்கள்… ஹோட்டல் அறையில் நடந்த அந்தச் சம்பவம்.. பின்னால் இருக்கும் அதிர்ச்சி உண்மை”…!!!

சமீபத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த இச்சம்பவம், இன்றைய கால மாற்றத்தைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. சுமார் 35 வயது…

19 minutes ago

தற்கொலையா..? சதியா..? சிறையில் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம்… 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஜூலை மாதம் தற்கொலை செய்து கொள்வதற்கு…

22 minutes ago