தமிழ் திரை உலகில் சிறந்த வில்லனாகவும் பல குணச்சித்திர நடிக்கராகவும் நடித்து வருபவர் தான் ஜான் விஜய். முதலில் 2006 ஆம் ஆண்டு தலைமகன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிகர் ஜான் விஜய் எம் எஸ் சி விஷுவல் கம்யூனிகேஷனில் சென்னை லயோலா காலேஜியில் ரேடியோ 1 fm தலைமை நிகழ்ச்சியில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் H 20 என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இவர் நடிப்பினால் மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்துள்ள படங்கள் தில்லாலங்கடி, கலகலப்பு, சார்பட்டா பரம்பரை, காட்டேரி ,ராவணன், சமர், பேய்கள் ஜாக்கிரதை, கோ மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உடன் கபாலி படத்தில் அவரின் நண்பராகவும் நடித்திருப்பார்.
ஜான் விஜய் மாதவி இளங்கோவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் விஜய்க்கு ஒரு மகனும் இருக்கிறார். மேலும் இவரது மனைவி தி மு க பிரமுகர் டி .கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகள் ஆவார்.
மேலும் ஜான் விஜய் தனது மனைவி மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஜான் விஜயின் மனைவியான மாளவிகா இளங்கோவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் ஜான் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா எனவும் கூறி வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…