சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மூத்த மகன் நடிகர் ஜித்தன் ரமேஷ். இவரது தம்பி தான் நடிகர் ஜீவா. ஆனால் ஜீவா அளவுக்கு ஜித்தன் ரமேஷ் பெரிய அளவில் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஜித்தன் படத்தை தவிர அவர் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜித்தன் ரமேஷ் கூறியதாவது, நான் நடித்த புலி வருது படத்தின் மையக்கருவும் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தின் கதை கருவும் ஒன்றுதான். என் படத்தைப் பார்த்து தான் அந்த படம் எடுக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. பெரிய ஹீரோ நடிக்கும் படம் என்றால் ஹிட் ஆகி விடுகிறது. என் படத்தில் அனைத்தும் இருந்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்று ஜித்தன் ரமேஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…