நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா 46 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்ட இந்த படம் நடுத்தர வயது ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சமீபத்தில் சூர்யா 46 படப்பிடிப்பு தளத்துக்கு மலையாள நடிகர் துல்கர் சல்மான் வந்திருக்கிறார். அப்போது நடிகர் சூர்யாவும் துல்கர் சல்மானும் இணைந்து நடித்த ஒரு காட்சியை இயக்குனர் வெங்கி அட்லூரி படமாக்கி இருக்கிறார். அதனால் இந்த படத்தில் துல்கர் சல்மான் கேமியோ ரோலில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…