Categories: சினிமா

இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட படைப்பாக உருவாகும் வேள்பாரி… இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க போகும் மாஸ் ஹீரோ…- கோலிவுட்டில் கசிந்த தகவல்!

Spread the love

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம்சேஞ்சர் என 2 படங்களும் மொக்கை படங்களாக தோல்வியடைந்தன. தொடர்ந்து இந்தியன் 3 படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் கால்ஷீட் தந்தால்தான் இந்தியன் 3 ஷூட்டிங் முடிவடையும்.

இந்நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பென்மீடியா நிறுவனம் இந்த படத்தை ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் இந்தி நடிகர் ரன்பீர் சிங் ஆகியோர் நடிக்க கமிட் ஆகியுள்ளனர். இப்போது நடிகர் தனுஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

11 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

12 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

17 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

24 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

29 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

32 minutes ago