“தினமும் என்னை அடித்து கொலை மிரட்டல் விடுறாங்க” மனைவி மீது பிரபல நடிகர் திடுக்கிடும் புகார்… பதிலடியாக பாய்ந்த வரதட்சணை புகார்..!!

Spread the love

கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் தனுஷ் ராஜ் , தனது மனைவி அர்ஷிதா மீது பெங்களூரு கிரிநகர் காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை இன்று  அளித்துள்ளார். அதில், தனது மனைவி தன்னைத் தாக்கித் துன்புறுத்துவதாகவும், தற்கொலை மிரட்டல் விடுத்துப் பழிவாங்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி தன்னிடம் பொய் கூறிவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றது குறித்துக் கேள்வி எழுப்பியதால் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக அர்ஷிதாவும் தனுஷ் ராஜ் மீது அதே காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனைத் தட்டிக்கேட்டபோது அவர் தன்னைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணையாக 8 லட்சம் ரூபாய் கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பரஸ்பர புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

வந்தது அலெர்ட்..! சென்னையை குறிவைக்கும் புதிய புயல்..? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது..!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 minute ago

வங்கி கணக்கில் ரூ.10,000… தமிழக மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள்…

3 minutes ago

தமிழகத்தில் அதிர்ச்சி..! 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. நெல்லையில் பயங்கரம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…

6 minutes ago

2 குழந்தைகளுக்கு தந்தையான நபரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்த மகள்… இரவோடு இடவாக தந்தை செய்த கொடூரம்…!

சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…

6 minutes ago

நாய்களைப் போலவே ஆணின் மனநிலை… எப்போது என்ன செய்வான் என்று தெரியாது… பிரபல நடிகை பரபரப்பு கருத்து…!!

தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…

10 minutes ago

மீண்டும் புயல்… தமிழகத்தில் இன்று பேய் மழை எடுக்கும்… 7 மாவட்டங்களுக்கு காலையிலேயே அலர்ட்…!

வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

13 minutes ago