#image_title
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நடிகர் தான் டெல்லி கணேஷ். தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் இவர் நடித்து பிரபலமாக இருந்தவர். கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ்.
நாடக நடிகராக இருந்து பின்னர் தமிழ் திரை உலகில் வில்லன் குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் அபாரமாக நடித்து பிரபலமானவர் டெல்லி கணேஷ். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார் டெல்லி கணேஷ். சினிமா மட்டும் இல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் தோன்றியிருக்கிறார் டெல்லி கணேஷ்.
1997 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டெல்லி கணேஷ் அன்று முதல் இன்று வரை ஓயாமல் நடித்துக் கொண்டே இருக்கிறார். வயது மூப்பு ஆனாலும் கூட நடிப்பில் உள்ள ஆர்வத்தினால் நடித்துக் கொண்டே இருந்தார் டெல்லி கணேஷ்.
இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் ராமாபுரத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் இரவு 11. 30 மணி அளவில் உடல் நலக்குறைவினால் காலமானார். தற்போது இவருக்கு வயது 81. இந்த செய்தி தற்போது திரையுலகையே அதிர்ச்சடைய வைத்திருக்கிறது. நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…