BREAKING: திமுகவில் நடிகர் போஸ் வெங்கட்டிற்கு முக்கிய பொறுப்பு… அதிரடி மாற்றம்…!!

By Soundarya on புரட்டாதி 14, 2025

Spread the love

நடிகர் போஸ் வெங்கட் திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டிருப்பதால் போஸ் வெங்கட் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். மேலும் போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.